அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தலைமையின்கீழ் பணியாற்ற முடியாது என்றுகூறி பனாமாவுக்கான அமெரிக்கத் தூதர் ஜான் ஃபீலே, தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். ஆனால், அவர் சொந்த காரணங்களுக்காக ராஜினாமா செய்ததாக அமெரிக்க அதிபர் மாளிகை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.