சென்னை தி.நகரில் உள்ள ஜெயின் கல்லூரியில் இன்று பொங்கல் கொண்டாட்டங்கள் நடைப்பெற்றன. மாணவிகள் உற்சாகமாக பொங்கல் கொண்டாடத்தில் பங்குபெற்றனர். சில மாணவிகள் கம்பீரமாக வேட்டி சட்டை அணிந்து வந்து அசத்தினர்.