சவுதி அரேபியாவில் கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக பெண்கள் கார் ஓட்டுவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. புதிதாக பொறுப்பேற்ற சவுதி மன்னர் இந்தத் தடைகளை நீக்கினார். இதைத்தொடர்ந்து சவுதி அரேபியா எடா நகரில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் பெண்களுக்கான கார் விற்பனையகம் தொடங்கப்பட்டது.