புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தீவிர சிகிச்சை பிரிவு மற்றும் NICU பிரிவுகளில் இன்று திடீரென ஆய்வு மேற்க்கொண்டார். மருத்துவக்கல்லூரி முதல்வர் சாரதாவிடம் துறைசார்ந்த கேள்விகளையும் கேட்டார்.அவருக்கு உடனடியாக சில ஆலோசனைகளை வழங்கிவிட்டு புறப்பட்டு சென்றார்.