திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு  மல்லை சிற்பிகளின் கலைத்திறனை உலகளவில் பெருமைகொள்ளச் செய்யும் முயற்சியாக, மாமல்லபுரம் கடற்கரையில் 133 அடியில் திருவள்ளுவருக்கு மணல் சிற்பம் எழுப்பி வருகின்றனர் மாமல்லபுரம் சிற்பக் கலைஞர்கள்.  சிற்பக்கல்லூரியில் படிக்கும்  மாணவர்கள் இரவு பகலாக இதற்காக பணியாற்றி வருகிறார்கள்.