நியூசிலாந்துக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியில் 258 ரன்கள் இலக்கை நோக்கி விளையாடிய பாகிஸ்தான்  74 ரன்களுக்குச் சுருண்டு படுதோல்வியடைந்தது. ஒருகட்டத்தில் அந்த அணி 6 விக்கெட் இழப்புக்கு 16 ரன்களுடன் தத்தளித்துக் கொண்டிருந்தது. பின்வரிசை வீரர்கள் காப்பற்றினர். நியூசி. வீரர் பவுல்ட் 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.