மும்பை புறநகரிலுள்ள ஜுகு விமான நிலையத்திலிருந்து இன்று காலை 10.14 மணிக்குப் புறப்பட்டுச் சென்ற  பவான் ஹன்ஸ் ஹெலிகாப்டர் புறப்பட்டது. அதில் ஓ.என்.ஜி.சி ஊழியர்கள் 5 பேர் மற்றும் இரு பைலட்கள் இருந்தனர். இந்த ஹெலிகாப்டர் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது. ஹெலிகாப்டரிலிருந்த 4 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன.