இங்கிலாந்தில் வசித்துவரும் 19 வயது இந்திய வம்சாவளி இளைஞரான குர்தெஜ்சிங் ரந்தவா, தனது பெற்றோரைக் கொல்ல ஆன்லைனில் வெடிபொருட்கள் ஆர்டர் செய்த குற்றத்துக்காகக் கைது செய்யப்பட்டார். காதலுக்கு ஒப்புதல் அளிக்காத காரணத்தால் பெற்றோரைக் கொல்ல முயன்றதாக ரந்த்வாக்கு 8 ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்பட்டது.