மதுரையில் நடந்து வரும் சர்க்கஸ் நிகழ்ச்சியைக் காண அரசுப்பள்ளி மாணவர்களை இலவசமாக அழைத்துச் சென்று வருகிறது மதுரை மாநகர காவல்துறை. கட்டணத்தை காவல்துறையே செலுத்துகிறது. இது மாணவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரை மகிழ்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.