காவிரி டெல்டாவில் பயிரிடப்பட்டுள்ள சம்பா பயிர்களைக் காப்பாற்ற கர்நாடகம் தமிழகத்திற்கு தரவேண்டிய நீரில் 15 டி.எம்.சி தரவேண்டும். அவசரத் தேவையாக 7 டி.எம்.சி நீரை உடனடியாக தரவேண்டுமென கர்நாடக முதல்வருக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடிதம் எழுதியுள்ளார்.