தற்போது உலகமெங்கும் பருவநிலை மாறுபாடு மிகுந்த அச்சுறுத்தலை உருவாக்கி வருகிறது. பருவநிலை மாறுபாட்டிற்கு எதிராக இந்தியா மற்றும் சீன நாடுகள் உறுதியான நிலைப்பாட்டினை கொண்டிருப்பது பாராட்டுதற்குரியது என்று, ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ கட்டரஸ் கூறியுள்ளார்.