ஆர்.கே.நகர் சட்டமன்ற உறுப்பினர் டி.டி.வி தினகரன் தன் தொகுதி மக்களுக்கும் ,தமிழக மக்களுக்கும் பொங்கல் வாழ்த்துக்களை ட்விட்டர் மூலம் தெரிவித்துள்ளார். அதே நேரத்தில், 'இந்த அரசு விவசாயிகளுக்கு தோள் கொடுக்கும் தோழனாக இல்லை. மாறாக களையை போல் முளைத்து விட்டது இந்த ஆட்சி' என்று சாடியிருக்கிறார்.