கன்னியாகுமரி மாவட்டம் சின்னதுறை மீனவ கிராமத்தில் ஓகி புயலால் பாதிக்கப்பட்ட மீனவ குடும்பங்களை மக்கள் இயக்கங்களின் தேசிய கூட்டமைப்பு தலைவர் மேதா பட்கர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி குறைகளை கேட்டறிந்தார்.மேலும் பேச்சிப்பாறை மலைபகுதிகளில் பாதிக்கப்பட்ட விவசாயிகளையும் சந்தித்து புயல் சேதங்கள் குறித்து கேட்டறிந்தார்.