தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறக்க முடியாது என்று தமிழக முதல்வர் பழனிசாமி எழுதிய கடிதத்துக்கு கர்நாடக முதல்வர் சித்தராமையா பதில் அளித்துள்ளார். கர்நாடகாவிற்கு தேவையான தண்ணீர் குறைவாக இருப்பதால் தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறந்து விட முடியாது என்று அவர் விளக்கமளித்துள்ளார்.