நாகை மாவட்டம், மயிலாடுதுறை, திருச்சிற்றம்பலம் கிராமத்தை சேர்ந்தவர் குகன். குத்தாலம் அரசு பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து இவர் வரும் டெல்லியில் நடந்த ஜூனியர் கபடி போட்டியில் தமிழக அணியின் தலைவராக பொறுப்பேற்று விளையாடி வந்துள்ளார். அவருக்கு அவரின் கிராம மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.