தமிழ் சினிமாவில் ஆண்டுதோறும் சாதிக்கும் கலைஞர்களை ஒவ்வொரு ஆண்டும் விருது வழங்கி கௌரவித்து வருகிறான் விகடன். அந்தவகையில் கடந்த 2017-ம் ஆண்டுக்கான விகடன் விருது 30-க்கும் மேற்பட்ட துறைகளில் வழங்கப்படுகிறது. விகடனின் சினிமா விருதுகள் விழா பிரமாண்டமாய் சென்னை நந்தம்பாக்கம் டிரேட் சென்டரில் தொடங்கி நடைபெற்று வருகிறது.