மேற்கு வங்க மாநிலத்தில் சிட்பண்ட் வழக்கு தொடர்பாக, மத்திய புலனாய்வு அமைப்பினர் நேற்று அதிரடியாக 20-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது. இது மேற்கு வங்க அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.