இந்தியா-தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதலில் தடுமாறிய இந்திய அணி இறுதியில் சில விக்கெட்டுகளை வீழ்த்தியது. முதல்நாள் ஆட்ட நேரமுடிவில் தென்னாப்பிரிக்க அணி 6 விக்கெட் இழப்புக்கு 269 ரன்கள் எடுத்துள்ளது. அஸ்வின் 3 விக்கெட் வீழ்த்தினார்.