விகடன் சினிமா விருதுகள் வழங்கும் விழா சென்னையில் நடைபெற்று வருகிறது. இவ்விழாவில் பேசிய நடிகர் கமல் ஜனவரி 26-ம் தேதி முதல் தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருப்பதாக அறிவித்தார். ஜனவரி 18-ம் தேதி சுற்றுப்பயண விவரத்தை வெளியிடுவதாகவும் அவர் கூறினார்.