பாலா இயக்கத்தில் ஜோதிகா, ஜி.வி.பிரகாஜ் நடிப்பில் விரைவில் திரைக்கு வரப்போகும் `நாச்சியார்' படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது. இளையராஜா இந்தப் படத்துக்கு இசையமைத்து உள்ளார். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்கிறார்.