இஸ்ரோ அண்மையில் பி.எஸ்.எல்.வி சி 40 என்ற ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. இதில் இஸ்ரோ இந்தியாவின் 100 வது செயற்கைக்கோளை வெற்றிகரமாக அனுப்பி சாதனை படைத்தது. இந்நிலையில் இஸ்ரோ ராக்கெட்டில் இருந்து 31 செயற்கைக்கோள்கள் பிரிந்து செல்லும் வீடியோவை வெளியிட்டுள்ளது. மிஸ் பண்ணாம பாருங்க!