உத்தரப்பிரதேசம், கான்பூரில் பல கோடி மதிப்புள்ள செல்லாத பழைய ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பணமதிப்பிழப்பு அறிவிக்கப்பட்டு ஓராண்டு நிறைவுற்ற நிலையில், தற்போது அறை முழுவதும் ரூபாய் நோட்டுகள் பறிமுதலானது அதிர்ச்சியளிக்கிறது என்கிறது போலீஸ். பறிமுதலான ரூபாய் நோட்டுகளை எண்ணும் பணி நடைபெற்றுவருகிறது.