பிரபல மொபைல் நிறுவனமான மோட்டோரோலாவின் X5 மாடல் போனின் அம்சங்கள் இணையத்தில் லீக்காகியுள்ளது. இதில் ஃபிங்கர் பிரிண்ட் சென்சார்க்கு பதிலாக, ஐ-போனில் அறிமுகம் செய்யப்பட்ட ஃபேஸ் ரிககணேஷன் பயன்படுத்தப்படவுள்ளது. அதே போல ஹோம் பட்டனும் தவிர்க்கப்பட்டுள்ளது.