சமீபத்தில் ஐ போன் அறிமுகம் செய்த  'ஃபேஸ் ரெகக்னிஷன்' வசதியை தனது அடுத்த வெளியீட்டில் மோட்டோரோலா நிறுவனம் அறிமுகம் செய்கிறது. இது மோட்டொரோலாவின் அடுத்த வெளியீடான X5-ல் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்தான தகவல் இணையத்தில் கசிந்துள்ளது.