பரமாத்மாவில் தோன்றிய ஒவ்வொரு ஜீவாத்மாவும் தனது கர்மாக்களை முடித்துக்கொண்டு இறுதியில் ஜீவாத்மாவையே அடைகின்றன. பிறப்பெடுத்த ஒவ்வொரு ஜீவனும் தனது சிறப்பான வாழ்வால் பிறப்பிலா பேரின்ப நிலையினை அடைய வேண்டும். அதுவே முக்தி. முக்தியை அடைய நமக்கு பக்தியே வழி காட்டுகிறது.