வேலூர் மாவட்டம் ரத்தினகிரியில் மயிலாரை முன்னிட்டு ஸ்ரீ பாலமுருகன் திருக்கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது. முருகனின் சிறப்பு அலங்காரத்தைக் காண காலை முதல் பக்தர்கள் கூட்டமாக வந்து சென்றனர். இதில் பல்வேறு இடங்களில் இருந்தும் பக்தர்கள் கலந்துகொண்டு பாலமுருகனை வழிபட்டுச் சென்றனர்.