அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் ஜிஎஸ்டி வரி வசூல் 80 ஆயிரம் கோடி வரை குறைந்தது. இந்நிலையில் டிசம்பர் மாதம் ஜிஎஸ்டி வரி சுமார் 86 ஆயிரம் கோடி வசூல் ஆகி மீண்டும் அதிகரித்துள்ளது. மேலும் இதுவரை ஒரு கோடி பேர் வரிகட்டுவோர் பட்டியலில் இணைந்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.