மகாசிவராத்திரியை முன்னிட்டு வரும் 3ம் தேதி மதுரையிலிருந்து நவஜோதிர்லிங்க தரிசனத்துக்காக சிறப்பு ரயில் புறப்படுகிறது. இதன்மூலம், ஆந்திராவின் ஸ்ரீசைலம், மகாராஷ்டிராவின்  பார்லிவைத்தியநாத், குருஷ்நேஷ்வர், பீம்சங்கர், திரையம்பரேஷ்வர், குஜராத்தின் சோம்நாத் உள்ளிட்ட ஜோதிர்லிங்க தலங்களுக்கு சென்று வரலாம்.