சந்திர கிரகணத்தையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோயில் வரும் 31-ம் தேதி காலை 11 மணிமுதல் இரவு 10.30 மணிவரை நடை மூடப்படுகிறது என்றும், திவ்ய தரிசனம் மற்றும் மூத்தகுடிமக்களுக்கான தரிசனமும் ரத்து செய்யப்படுவதாகத் திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.