உதய் (UIDAI) சி.இ.ஓ அஜெய் பூஷன் பாண்டே ட்விட்டரில் ஆதார் குறித்த மக்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தார். அப்போது, ‘கடந்த ஏழு வருஷங்களில் ஆதார் தகவல் எதுவும் கசியவுமில்லை, திருடப்படவும் இல்லை. வெவ்வேறு நிறுவனத்தில் இருந்து சிறந்த தொழில்நுட்பங்கள் தகவல் பாதுகாப்புக்காகப் பயன்படுத்தப்பட்டுள்ளது’ என்றார்.