உலகின் 6 வது பணக்கார நாடு இந்தியா என்று New World Wealth ஆய்வு நிறுவனம் அறிவித்துள்ளது. இந்தியாவின் மொத்த சொத்து மதிப்பு 8,230 பில்லியன் அமெரிக்க டாலர்கள். உலகப் பணக்கார நாடுகள் ஆய்வுப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. இந்த நாட்டின் மதிப்பு 64,854 பில்லியன் அமெரிக்க டாலர்கள்.