தைப்பூசத்தையொட்டி பழநியில் காலையில் தேரோட்டம் நடந்தது. பக்தர்கள் எழுப்பிய ‘அரோகரா..அரோகரா’ கோஷத்தால் பழநி நகரமே அதிர்ந்தது. இன்று சந்திரகிரணம் என்பதால், வழக்கமாக மாலையில் நடக்கும் தேரோட்டம் இந்த ஆண்டு காலையில் நடைபெற்றது. தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தேர் இழுத்தனர்.