ஜியோ 4 புதிய பூஸ்டர் பேக்குகள் அறிமுகப்படுத்தியுள்ளது. ஜியோவில் ஒரு நாளைக்கு தரப்படும் டேட்டா தீர்ந்துவிட்ட பிறகு டேட்டா தேவைப்பட்டால் பூஸ்டர் பேக்குகளை பயன்படுத்தி கூடுதல் டேட்டாவைப் பெற முடியும். 11 ரூபாய் பேக் மூலமாக 400MB அதிவேக 4ஜி டேட்டவைப் பெறலாம். 21 ரூபாய் பேக் மூலமாக 1GB டேட்டாவை பெற முடியும்.