நெல்லை மாவட்டம் திருப்புடைமருதூரில் உள்ள நாறும்பூநாதர் திருக்கோயிலில் தைப்பூசத் திருவிழா தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தாமிரபரணி நதியில் நீராடி வழிபாடு நடத்தினார்கள்.