2018-19ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் குறித்து அனைவர் மத்தியிலும் பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. காரணம் பிரதமர் மோடியின் தலைமையிலான மத்திய அரசு தாக்கல் செய்யும் கடைசி ’முழு அளவிலான’ நிதிநிலை அறிக்கை இது. 2018 பட்ஜெட்டை இன்று காலை 11 மணிக்கு நிதியமைச்சர் அருண்ஜெட்லி நாடாளுமன்றத்தில் தாக்கல்  செய்ய உள்ளார்.