`ரயில்வே துறைக்கு 1.48 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. 4,000-க்கும் மேற்பட்ட ஆளில்லா லெவல் கிராசிங்குகளில் ஆட்கள் நியமிக்கப்படுவார்கள். ரயில் தண்டவாளங்கள் பராமரிப்புக்கு முக்கியத்துவம் தரப்படும். அனைத்து ரயில்நிலையங்களிலும் வைஃபை வசதி ஏற்படுத்தப்படும்’ என மத்திய பட்ஜெட் உரையில் தெரிவித்தார் அருண் ஜெட்லி.