`இந்தியா முழுவதும் உள்ள கிராமப்புறங்களில் 5 லட்சம் வைஃபை ஸ்பாட் அமைக்கப்படும். தற்போது இந்தியாவில் உள்ள 124 அரசு விமான நிலையங்களின் எண்ணிக்கை 5 மடங்கு உயர்த்தப்படும். ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்கு ரூ.2.04 லட்சம் கோடி ஒதுக்கீடு. அனைத்து ரயில் நிலையங்களிலும் படிப்படியாகச் சிசிடிவி வசதி வழங்கப்படும்’ என அருண் ஜெட்லி தெரிவித்தார்.