’வருமான வரி செலுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. வரி ஏய்ப்போரின் எண்ணிக்கை கனிசமாக குறைந்துள்ளது. தனிநபர் வருமானவரி வருவாய் 12.6% அதிகரித்துள்ளது. தனிநபர் வருமான வரி உச்சவரம்பில் எந்த மாற்றமும் இல்லை. வருமான வரி விலக்கு உச்சவரம்பு ரூ.2.50 லட்சமாக தொடரும் என அருண் ஜெட்லி தெரிவித்தார்.