மத்திய பட்ஜெட்டில், `மூத்த குடிமக்களுக்கு எல்.ஐ.சி மூலம் சிறப்புத் திட்டம் வகுக்கப்படும். ஓய்வு ஊதியம் பெறுவோருக்கு ரூ 40,000 வரை வட்டி வருமானத்தில் வரி பிடித்தம் இல்லை. மருத்துவக் காப்பீட்டுக்காகச் செய்யப்படும் செலவில் 50,000 ரூபாய் வரை ஓய்வு ஊதியம் பெறுவோருக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.