`கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வரி குறைக்கப்பட்டுள்ளது. ரூ.250 கோடி ஆண்டு வருவாய் உடைய கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான வரி 25% ஆக குறைப்பு. தனிநபர் வருமானத்தில் நிரந்தரக் கழிவுமுறை அமல்படுத்தப்படும். மாத ஊதியக்காரர்கள் மருத்துவம், போக்குவரத்து செலவுகளில் ரூ.40,000 நிரந்தரக் கழிவாகப் பெறலாம்' எனப் பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.