`மேக் இன் இந்தியா’ திட்டத்தின்கீழ் பாதுகாப்புத்துறை உபயோகப்படுத்தும் பொருள்களைத் தயாரிக்கும் சிறு, குறு தொழில்களுக்கு ஊக்கம் அளிக்கப்படும். வரலாற்று சிறப்புமிக்க 10 சுற்றுலா தலங்கள் நாட்டின் அடையாளமாக மாற்றப்படும்’ என நிதியமைச்சர் அருண் ஜெட்லி தனது பட்ஜெட் உரையில் தெரிவித்தார்.