மகளிருக்கான ஊதியத்துடன்கூடிய மகப்பேறு விடுப்பு 26 வாரங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளதாகத் தனது பட்ஜெட் உரையில் தெரிவித்தார் அருண் ஜெட்லி. பட்ஜெட் எதிரொலியாக மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகள் கடும் சரிவை சந்தித்துள்ளன. காலை உயர்வுடன் தொடங்கிய பங்குச் சந்தை தற்போது சரிவை சந்திப்பது குறிப்பிடத்தக்கது.