இன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் குறித்து பிரதமர் மோடி, `இந்தியர்களின் நம்பிக்கையை வலுப்படுத்தும் பட்ஜெட்டாக இது அமைந்திருக்கிறது. பட்ஜெட்டில் விவசாயிகளின் அச்சம் போக்கப்பட்டுள்ளது. வளர்ச்சியை வேகப்படுத்தும் விதமாக பட்ஜெட் அமைந்துள்ளது’ எனக் கருத்து தெரிவித்துள்ளார்.