`உங்கள் கோபத்தால் அதிகமான தண்டனையைப் பெறப்போகிறவர் நீங்கள்தான்’ என்று புத்தர் சொல்லியிருக்கிறார். கோபம் வரும்போது மனநிலையை மாற்றுவதற்காக, மனதுக்குப் பிடித்தவர்களுடன் சிறிது நேரம் பேசலாம். நகைச்சுவை மற்றும் செல்லப் பிராணிகளின் வீடியோக்களைப் பார்ப்பதால், உடனடியாக மனம் மாறும்!