மத்திய பட்ஜெட் குறித்து பேசிய கமல் ‘மத்திய அரசின் கடைக்கண் பார்வை விவசாயிகளின் பக்கம், கிராமத்தின் பக்கம் சற்றே திரும்பியிருக்கிறது. மனதுக்கு சற்றே இதமாக இருக்கிறது. நடுத்தர வர்கத்தைப் பொறுத்தவரை மத்திய அரசு பாராமுகமாக இருப்பதாகக் கருதுகிறேன். அறிஞர்களுடன் கலந்தாலோசித்து என் கருத்தைத் தெளிவாகச் சொல்லுவேன்’ என்றார்.