கேரள நடிகை சனுஷா திருவனந்தபுரத்துக்கு ரயிலில் பயணம் செய்தபோது நள்ளிரவு தன்னை யாரோ தொடுவதுபோல் உணரவே உடனடியாக எழுந்துள்ளார். அருகிலிருந்தவர் தன்னை மானபங்கம் செய்ய முயல்வதை அறிந்த சனுஷா, உடனே அவரைத் தடுத்து கூச்சலிட்டுள்ளார். சனுஷா அளித்த புகாரின் பேரில் தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.