உத்திரப்பிரதேசம், கான்பூரில், நேற்று இரவு தொழிலதிபர் ஒருவரிடம் ரூ.1.5 லட்சம் லஞ்சம் வாங்கும்போது ஜி.எஸ்.டி ஆணையர் சன்சார் சந்த்தை கையும் களவுமாக சி.பி.ஐ கைது செய்தது. சன்சார் சந்த்தின் மனைவி, 3 இடைத்தரகர்கள், மூன்று அதிகாரிகள் உட்பட பத்து பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.