உலகில் ஹாங்காங்கில்தான் அதிகபட்சமாக மனிதர்களின் சராசரி ஆயுட்காலம் இருக்கிறது என்று ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ள மனித அபிவிருத்தி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அங்கு ஒரு மனிதர் சராசரியாக 84 ஆண்டுகள் உயிர் வாழ்வதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.