பாகிஸ்தானைச் சேர்ந்த சும்புல் கான் என்ற பாடகியை, தங்களது பார்ட்டியில் பாடச் சொல்லி கட்டாயப்படுத்தியுள்ளது மூன்று பேர் கொண்ட கும்பல். அவர்களது விருப்பத்துக்கு செவி மடுக்காததால் பாடகி சும்புல் கானை சரமாரியாக சுட்டுக் கொன்றுள்ளனர். இது அந்நாட்டில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.