மும்பையைச் சேர்ந்த தனியார் நிறுவனத்தின் கப்பல் ஒன்று ஆப்பிரிக்க நாடான கினியா கடல்பகுதியில் மாயமானது. அந்தக் கப்பலில் 22 இந்தியர்கள் பயணித்துள்ளனர். இதையடுத்து, அந்தக் கப்பலைத் தேடும் பணியை நைஜீரிய அரசுடன் இணைந்து தேடி வருவதாக இந்திய வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது.